லிப்டில் லித்தியம் பேட்டரி வெடித்து ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சிகர காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2021இல் சீனாவில் இந்த வெடி விபத்து நடந்ததாக நியூயார்க் போஸ்ட் தெளிவுபடுத்தியுள்ளது. வெப்பம் அதிகமான காரணத்தால் வாகனத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த பேட்டரி வெடித்ததாகவும், விபத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர் 28 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது.