கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது . இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வருடம் வெளியான மற்றொரு படமான அரண்மனை 4 படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.