ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 31 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டர் 1809 ரூபாய்க்கு விற்பனையாகும். கடந்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலை 151 ரூபாய் குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளை வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.