மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ், ஹவில்தார் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 18 25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு www.sssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.