3 சதவீதம் சரிவை கொண்ட ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் மூச்சுக் குடலில் எரிச்சல் உண்டாகும் என்றும் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 10 சதவீதத்திற்கும் மேல் சரிவை கொண்ட ரசாயனத்தை சுவாசிக்கும் போது மூச்சு குழலில் அலர்ஜி, நுரையீரல் வீக்கம், வலிப்பு மற்றும் மூளை சிதைவை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.