அஜித்குமார் நடிப்பில் கடந்த 2019 பொங்கலை முன்னிட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விஸ்வாசம். தந்தை, மகள் இடையேயான பாசம், அதிரடி ஆக்ஷன் கதையம்சத்துடன் வெளியான அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும். அந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் அஜித்குமார் நடித்த வேடத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.