சர்வதேச தரத்திலான மேக்கிங், வணிக ரீதியான பிரம்மாண்ட வெற்றி என இந்திய சினிமா உலகளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்திய சினிமாவில் 7 திரைப்படங்கள் ₹1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன. அதன் விவரம்: *அமீர்கானின் தங்கல் (₹2,020 கோடி) *பிரபாஸின் பாகுபலி 2 (₹1,810) & கல்கி (₹1,000 ) * KGF 2 (₹1,250 கோடி) *RRR (₹1,380 கோடி), *ஷாருக்கானின் பதான் (₹1,050 கோடி) & ஜவான் (₹1,140 கோடி)