மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த தேவ்சந்த் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் போர்ஷே கார் விபத்து, மும்பையில் BMW கார் விபத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது