இந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை தி இந்து ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக் கான் ஒரு படத்திற்கு சுமார் ரூ.150 – ரூ.250 கோடி சம்பளம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ரஜினி ரூ.150 – ரூ.210 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. விஜய் ரூ.130 ரூ.200 கோடி சம்பளத்துடன் 3ஆவது இடத்திலும், பிரபாஸ் ரூ.100 ரூ.200 சம்பளத்துடன் 4ஆவது இடத்திலும் இருக்கிறார்..