அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ,ஜூலை 11, 15-ல் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.முதல்வர் வருகின்ற ஜூலை 11-ம் தேதி தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.