அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் கமலா ஹாரிஸ்ஸை தொடர்பு கொண்டு ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், நவம்பரில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.