மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது மதுரை விமான நிலையம். கடந்த ஆண்டு 5 ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு முன்னேறியதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 45 ஆவது இடத்தை பிடித்து கடைசியாக இருக்கும் அயோத்தி விமான நிலையம் சேவையை மேம்படுத்தி அடுத்த ஆண்டு முன்னேற வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.