பாஜகவினருக்கு அதிகாரம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது என ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய அவர், சிவன் படத்தை காண்பித்து உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தியா என்பதற்கான கருத்தியலே
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.