பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலில் இறங்கி அடித்து விளையாடுவது போல், தற்போது கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு கைதேர்ந்த கிரிக்கெட் வீரரை போல, லெக், ஸ்கொயர், ஸ்ட்ரைட் என அனைத்து பக்கமும் பந்துகளை சிக்ஸராக பறக்கவிடுகிறார். அதுமட்டுமல்லாமல், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை ஸ்டோக் வைக்க வேண்டும் என அனைத்து நுணுக்கங்களையும் கற்றறிந்துள்ளார்.