செம்பருத்தி பூக்கள் இதய கோளாறுகளை தீவிரமாகாமல் தடுக்கும்.
மேலும் படபடப்பு, மாரடைப்பு பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.
மாதவிடாய் கோளாறுகளையும் தடுக்கும் சக்தி செம்பருத்தி பூக்களுக்கு உண்டு.
செம்பருத்தி கர்ப்பப்பை குறைபாடுகளையும் சரிசெய்யகூடிய தன்மை கொண்டது.
இது உடலில் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யும்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று சாப்பிடலாம்.