கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா.
தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு தீர்வளிக்கும்.வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.
பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். மெக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சளித்தொல்லையைப் போக்கும். இருமலுக்கு விடை கொடுக்கும்.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா. தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு தீர்வளிக்கும்.
வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.
பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். மெக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சளித்தொல்லையைப் போக்கும். இருமலுக்கு விடை கொடுக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
கொய்யா பழத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
கொய்யா பழங்களை சரியான அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா பழத்தை தங்கள் அன்றாட உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கொய்யா பழத்தில் உள்ள பண்புகள் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கின்றன. இது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணியான செல் சேதத்தை தடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கொய்யா பழத்தில் உள்ளன.