ஆக-1 முதல் கட்டணம் செலுத்தும் விதிமுறைகளில் மாற்றம் வருகிறது. எடுத்துக்காட்டுக்கு கல்லூரியின் இணையதளத்தில் இருந்து நேரடியாக பணம் செலுத்த கட்டணம் இல்லை. MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தினால் 1% கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 3000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. 3-ம் தரப்பு செயலிகள் மூலம் ரூ. 5000க்கு மேல் பணம் செலுத்தினால் 1% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.