ஆன்லைனில் சிறார் ஆபாச வீடியோ பார்ப்பது I.T. சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று கர்நாடக ஹை கோர்ட் தெரிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த இனய துல்லா, ஆபாச வீடியோ பார்த்தது குறித்து ஐபி முகவரி வைத்து கர்நாடக போலீசுக்கு மத்திய தரவு தரமான Cyper Tipline தகவல் அனுப்பியது. அதன்படி பதிவான வழக்கை எதிர்த்த மனுவை விசாரித்த ஹை கோர்ட் வீடியோவை பதிவேற்றவோ பரப்பவோ இல்லை என்பதால் குற்றமில்லை என்று கூறியுள்ளது.