ஆன்லைனில் மருந்துகள் விற்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2018 அடித்த தீர்ப்பை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் தொடர்ந்த மேல் முறையீடு மனு இரண்டு நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக் கொள்கையை வகுக்க அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் சில மாதங்களுக்கு ஆன்லைனில் மருந்து விற்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.