மத்திய பிரதேச மாநிலத்தில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன், அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தந்தையிடம் தெரிவிக்கப் போவதாக சிறுமி கூறியதால் பயந்த சிறுவன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறுவன், அவரது தாயார் உள்பட 3 பேர் கைதாகியுள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்