பொதுவாக ஆப்பிள்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள் பழத்தின் தரம், அவை எப்படி வளர்க்கப்படுகிறது என்பதை குறிக்கிறது. ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இருந்தால் அந்த பழங்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. 5 இலக்க எண்கள் இருக்கும். இந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பதற்கான அர்த்தம் ஆகும். இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. ஆப்பிள் வாங்கும் போது கட்டாயம் அதில் உள்ள ஸ்டிக்கரை படித்து பார்த்து வாங்குங்கள்.