ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை ₹50 லட்சம் வரை பண உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் கொலையில் திமுக, அதிமுக, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், கைதான நபர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல மாவட்டங்களை சேர்ந்த ரவுடி கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது.