பகுஜான் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலையான ஆற்காடு சுரேஷ் சகோதரர் பாலு உட்பட எட்டு பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர் கே சுரேஷ் இன் மரணத்திற்கு பழி தீர்க்கும் கொலையா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.