‘மகாராஜா’ படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என நடிகர் கவின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மகாராஜா படத்தை புகழ்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய் சேதுபதி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், படத்தை பார்த்த பின் தன் இதயம் கனமாக இருப்பதைப் போன்று உணர்வதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.