இது பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், தமிழ்நாடு என்ற வார்த்தையே அவர் வாயில் இருந்து வரவில்லை. திருக்குறளும் சொல்லவில்லை. கார்ப்ரேட்டுகளுக்கு வரியை ஏற்றவில்லை. மேலும் சமீபத்தில் இத்தனை ரயிலவ் விபத்துகள் நடந்த போதும் பட்ஜெட்டில் ரயில்வே என்ற வார்த்தை ஒருமுறை கூட இடம்பெறவில்லை என்று அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.