உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் இந்தியன் 2 படத்தில் மற்றொரு முக்கிய நடிகரான சித்தார்த் தனது கதாபாத்திரத்திற்காக ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.