டி20 உலக கோப்பையுடன் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்கால முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றுடன் அவர் விடை பெற்றார். டிராவிட் காலத்தில் தொடர் வெற்றிகளை குவித்த இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்தது. இருந்தாலும் டி20 உலக கோப்பையை நேற்று இந்திய அணி வென்றது. இந்திய அணியின் இந்த வெற்றி தருணம் நினைவுக்கு கூறப்படுகையில் டிராவிட்டும் மனதில் வருவார்.