இம்மாதம் 26ஆம் தேதி முதல் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பாரிஸில் நிறைவடைந்துள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அதானி குழுமம் முக்கிய ஸ்பான்சராக செயல்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் கவுதம் அதானி இன்று அறிவித்துள்ளார். வீரர்களுக்கு தங்களின் ஆதரவு முழுமையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.