இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Navik & Yantrik
வயது: 18 – 22
கல்வி தகுதி: 12, டிப்ளமோ
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்ககளுக்கு: https://joinindiancoastguard.cdac.in/cgept/