பழம்பெரும் இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) உறுதிப்படுத்தியது. ராவத் 1960கள் மற்றும் 1970களில் ஃபாஸ் விங்கராக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மெர்டேகா போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மிகவும் பிரபலமான கால்பந்து வீரரான பூபிந்தர் சிங் ராவத் இறப்புக்கு கால்பந்து வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.