2026 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயர்வு என்று ஐநா அவை தகவல் தெரிவித்துள்ளது. அதன் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் ஆய்வறிக்கையில் தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054 ஆம் ஆண்டில் 169 கோடியாக அதிகரிக்கும். 170 கோடி என்ற உச்சத்தை தொடும். அதன் பிறகு 12 சதவீதம் வரை படிப்படியாக குறையும். பின்னர் 2100 ஆம் ஆண்டில் 150 கோடியாக மீண்டும் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.