இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்த இந்துக்களையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்துள்ளது கண்டனத்துக்குரியது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான
நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாகத் தெரிவித்தார்.