இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கொரோன்டாலோ பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இதில் உள்ள சிறு குழிகளில் 50க்கும் மேற்பட்டோர் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொடர் கனமழை காரணமாக திடிரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் மாயமாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது.