சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள், பத்திர பதிவுகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாப்பிட்டு வரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1895 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு வர உள்ளது. விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.