நடப்பு கல்வி ஆண்டில் பல சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பள்ளிகள் இயங்குமாய் என கேள்வி எழுந்த நிலையில் ஆடி 18 என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மற்றும் ஈரோடு, சேலம் மற்றும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது