தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசலில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் இந்த திட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.