ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களுக்கு இறைச்சி இல்லாமல் அந்நாள் முழுமையாகாது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி கிலோ ₹117க்கு (உயிருடன்) விற்பனையாகிறது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் கிலோ ₹240 முதல் ₹260 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் விலையின்படி, முட்டை ₹5.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹5.50க்கு விற்பனையாகிறது.