பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு இன்று ஜூன் 18 முதல் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகள் https://new.broadcastseva.gov.in மற்றும் https://presscouncil.nic.in ஆகிய இணைய தளங்களில் தேவையான தகவல்களை சமர்ப்பித்து சுயசான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.