12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1 இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.