தமிழகத்தில் இரவு 7:00 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இது மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் ஈரோடு, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை, திருவள்ளூர், வேலூரில் லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.