நடிகை கீர்த்தி சுரேஷ் 20 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வைரலானது. ரகு தாத்தா புரொமோஷன் விழாவில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தளபதி விஜய் சொன்னது போல வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணிப்போம்” என்றார். மேலும், தனது நடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க எப்போதும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்