ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு முழு ஆதரவு தெரிவித்து, பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இஸ்ரேலின் படையெடுப்பை தடுக்க லெபனானில் 1984-இல் உருவான ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் ஓமனின் ஹூதி அமைப்புகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.