சிலர் திருட்டு போனை தெரியாமல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற பிரச்சனையில் சிக்காமல் இருக்க டிராய் சில ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நீங்கள் வாங்கும் போனில் KYM என்று டைப் செய்து இடைவெளி விட்டு 15 இலக்க IMEI நம்பரை பதிவிட்டு 14422 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். அந்த போன் திருட்டு போன்னாக இருந்தால் அது குறித்த எஸ்எம்எஸ் திரும்பி வரும். அதன் மூலம் அந்த போனை வாங்குவதை தவிர்க்கலாம்.