உதயநிதி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும்போது மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், பள்ளிகளுக்கு நடந்து சென்ற காலம் போய், இன்று மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு செல்கின்றனர் என்ற அவர், நிச்சயம் மாணவிகளுக்கு பைக் கொடுக்கும் காலம் வரும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.