சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த போட்டிக்குப் பின், உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, சச்சின், லாரா, ஜாக் காலிஸ் பெயரைக் கூறினார். ரெய்னா கூறுகையில், கோலி, ரோஹித் சர்மா, ஜோ ரூட் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் என்றார். மேலும் உத்தப்பா விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா ஆகியோரின் பெயரை கூறினார்.