CNG எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய முதல் இருசக்கர வாகனத்தை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Bajaj Freedom என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாகனம், பெட்ரோல் & CNG இரண்டிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை. ₹95,000 முதல் ₹1,10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பைக்குகள் மூலம் காற்று மாசு குறையும் என்று பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.