உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்திய அணி முதல் இடத்திலும் 68.52%, ஆஸ்திரேலியா 62.50 %, நியூசிலாந்து 50%, இலங்கை 50%, பாகிஸ்தான் 36.66 % புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த 3ஆவது டெஸ்டில் வென்று இங்கிலாந்து அணி (36.54%) கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையிலும், முன்பு இருந்த அதே 6ஆவது இடத்திலேயே தொடர்கிறது.