*பேட்டரி பழுதாகி, வீங்கிய நிலையில் இருந்தால், செல்ஃபோன் வெடிக்க அதிக வாய்ப்புள்ளது.
*செல்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்தும் போது, சூடாகி வெடிக்கலாம்.
*சார்ஜ் செய்தபடி செல்ஃபோனை பயன்படுத்தும் போது, செயல்திறன் பிரச்னையால் சூடாகி வெடிக்கக் கூடும்.
*செல்ஃபோன் நிறுவனம் அறிவுறுத்தியதை விட அதிக வாட்ஸ் கொண்ட சார்ஜரை பயன்படுத்த வேண்டாம்.
*செல்ஃபோனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டாம்.