புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு ஊழல் புரிந்திருப்பதாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய X பதிவில், “உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜகவில் பூகம்பம் வெடித்துள்ளது.