ஆக்ராவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளரை இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு திருமணம் செய்தார். கணவரின் கட்டுமஸ்தான உடலை கண்ட அவர், தனது எடையை குறைக்க உதவக் கோரினார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் உடல் எடை 75 கிலோவில் இருந்து குறையாததால், போலீசில் புகாரளித்த அவர், தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆனால் கணவரோ, மனைவியுடன் வாழவே விரும்புகிறார்